கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கிரீன் டீ ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் சருமத்தையும் முடியையும் மேம்படுத்த உதவும். கல்லீரல் நோய்கள் முதல் வகை 2 நீரிழிவு நோய், இதய நோய், அல்சைமர் நோய் மற்றும் பல புற்றுநோய்கள் போன்ற நோய்களைத் தடுக்க கிரீன் டீ உதவும் என்று பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
பாதாம் மிகவும் சத்தான உணவு. பாதாம் சாப்பிடுவது மூளையை கூர்மையாக்குகிறது. இது திசுக்களை வலுவாக வைத்திருக்கும். சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது. இன்னும் பல நன்மைகளை அள்ளித் தரும் பாதாம் பருப்பை எப்படி சாப்பிட்டால் முழு பயன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தேநீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள், டீயை எப்போது குடிக்கலாம்? என்பது போன்ற தேநீர் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் இவை… இந்த உண்மைகள், தேநீருடனான உங்கள் உறவை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை…
நடை பயிற்சியில், பின்னோக்கி நடப்பது வியக்கத்தக்க நன்மைகள் வழங்குகிறது என்ரு கூறினால், உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும். அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்
Frozen Meat Side Effects: குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்களுக்கு உணவு பொருட்களை வைத்து பயன்படுத்தலாமா? எத்தனை நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உணவுகளை வைக்கலாம்? அது உடலுக்கு ஆரோக்கியமானதா? தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்தியாவில், இது கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பரவலாக வளர்க்கப்படுகிறது. சப்போட்டாவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
மிளகை சில உணவு வகைகளில் அப்படியே சேர்த்தும், சிலவற்றில் பொடி செய்து சேர்த்தும் நாம் உணவின் சுவையை அதிகரிக்கிறோம். உணவுக்கு சுவை சேர்ப்பதுடன் மிளகில் பல மருத்துவ குணங்களும் உள்ளன.
பூசணி சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.
இந்த தொகுப்பில் வெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்போம்
பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது. பப்பாளி பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. எனவே இந்த தொகுப்பில் நாம் ஆரோக்கியம் தரும் பப்பாளி பழத்தின் நன்மைகள் என்னவென்று பார்போம்.
சில நேரங்களில் நமக்கு எளிதாகக் கிடைக்கும் பல விஷயங்களின் மகத்துவம் நமக்கு தெரியாமல் போய்விடுகிறது. அவற்றின் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்ளாமல் போய் விடுகிறோம். அப்படிப்பட்ட ஒன்றுதான் கொத்தமல்லி. எளிதாக கிடைக்கும் இந்த கொத்தமல்லியில் எவ்வளவு அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை.
இது கொரோனா காலம். எல்லாரும் தனது நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு நம் சமையல் அறையிலேயே தீர்வு இருக்கிறது. நீங்கள் தினமும் தேங்காய் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல, இன்னும் பல நன்மைகள் உண்டு.
கோடைக்காலத்தில் நம் ஊரில் எளிதாக கிடைப்பது நுங்கு. நுங்கு மிகவும் சுவையானது மட்டுமல்ல, எண்ணற்ற நன்மைகள் நிறைந்தது. கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்த்தைக் கொண்டுள்ளது நுங்கு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.