திராட்சை பெரும்பாலானோரின் விருப்பமான பழம். திராட்சையை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து காக்க முடியும் என்று கூறப்படுகிறது. திராட்சை சத்துக்களின் களஞ்சியமாகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. திராட்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. ஃபிளாவனாய்டுகள் திராட்சைகளில் காணப்படும் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றமாகும்.
Triphala: திரிபலா சாப்பிடுவதால் எந்தெந்த நோய்களை நம்மை விட்டு தூரமாக விலக்கலாம் என்பதையும் எந்தெந்த நோய்களின் சிகிச்சையில் இது பயன்படுகிறது என்பதையும் இந்த பதிவில் காணலாம்.
வட இந்தியாவில், சத்து மா (பொட்டுக்கடலை) சிரப் மிகவும் பிரபலமான பானக்களில் ஒன்றாகும். இந்த பானம் கோடை காலத்தில் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, அத்துடன் இது பல நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
நெல்லிக்காய் அருமருந்து என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். அரு நெல்லியைவிட தோப்பு நெல்லி எனும் உருண்டையாக இருக்கும் கருநெல்லி மிகவும் சக்தி வாய்ந்தது.
முளை கட்டிய ப்ரோக்கோலி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? இது பல நோய்களில் இருந்து நம்மை காப்பாற்ற உதவுகிறது. ப்ரோக்கோலி முளைகளில் உள்ள சல்போராபேன் கல்லீரலை வலுப்படுத்த உதவுகிறது. எனவே முளை கட்டிய ப்ரோக்கோலியில் இருக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் என்ன்வென்று பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க அரிசி உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் பரவலாக கூறப்பட்டு வரும் கருத்து. ஆனால், அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாகும்.
கற்கண்டு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளிலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் கற்கண்டை கட்டாயம் பார்க்கலாம். வாசலிலேயே கல்கண்டு வைத்துக் கொண்டு வரவேற்கும் பழக்கம் உள்ளது.
நரம்பியல் பிரச்சினை இதற்கு முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, தலைவலியுடம் கூடவே, வாந்தியும், சத்தம் அல்லது வெளிச்சத்தை தாங்க இயலாத உணர்வு ஆகியவை ஏற்படும்.
பல அறிவியல் ஆய்வுகள் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் ஆரோக்கிய நன்மைகளை தனித்தனியாக ஆய்வு செய்துள்ளன, ஆனால் இந்த இரண்டு பொருட்களின் ஒருங்கிணைந்த விளைவுகளை ஆதரிக்க அதிக ஆராய்ச்சி இல்லை. பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலவைகளை உட்கொள்வதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே விரிவாக காண்போம்.
Health benefits of coriander: நமக்கு எளிதாக கிடைக்கும் கொத்தமல்லியில் எவ்வளவு அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருந்தாலோ அல்லது நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, கொத்தமல்லி உங்களுக்கு ஏற்ற தீர்வைத் தரும். ஆம்!! இவை மட்டுமல்ல, கொத்தமல்லியில் இன்னும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
Health Benefits of Black Pepper: ஆயுர்வேதத்தில் மிளகு ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது. நமது சமையலறையில் இருக்கும் முக்கிய சமையல் பொருட்களில் கருப்பு மிளகு மிக முக்கியமனதாகும். மிளகை சில உணவு வகைகளில் அப்படியே சேர்த்தும், சிலவற்றில் பொடி செய்து சேர்த்தும் நாம் உணவின் சுவையை அதிகரிக்கிறோம். உணவுக்கு சுவை சேர்ப்பதுடன் மிளகில் பல மருத்துவ குணங்களும் உள்ளன. கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.