Hair growth fruits : நீங்கள் அடர்த்தியான கூந்தலை பெற விரும்பினால், விரைவான முடி வளர்ச்சிக்கு எந்த பழம் சிறந்தது என்பதை அறிய இந்த கட்டுரையை ஒருமுறை படிக்கவும்.
Neem Oil Benefits For Hair: ஆயுர்வேதத்தில் பல மருந்துகள் உள்ளன, அவற்றைப் பயன்படுத்தி நம் சருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க முடியும்.
Home Remedies Dandruff Treatment: பொடுகு பிரச்சனை ஒருமுறை வந்தால், அதை விரட்ட முடியாது. அத்தகைய சூழ்நிலையில், பொடுகை போக்க சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
Hair Fall Tips: முடி கொட்டும் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது. இதற்காக பல தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர். இயற்கையான முறையில் முடியை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம்.
Yoga Asanas For Hair Growth : பலருக்கு, தங்களின் முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள், தங்களின் வாழ்வில் தினசரி சில விஷயங்களை பின்பற்றினாலே போதும், முடி வளரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
How To Get Rid Of Lice With Basil: துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால், பேன் மற்றும் பிற கூந்தல் தொற்றில் இருந்து விடுபடலாம்.
தற்போது சந்தையில் கூந்தல் பராமரிப்புக்காக ஏராளமாக பொருட்கள் உள்ளன. இவற்றில் சில மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், பலவற்றில் இராசாயனம் உள்ளதால் அவை பக்க விளைவுகளைக் கொடுப்பதாக இருக்கின்றன.
Hair Growth Home Remedies: கூந்தல் பெரியதாகவும், பளபளப்பாகவும் இருக்க சிலர் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அதேசமயம் சிலர் இயற்கை முறையையும் முயற்சிக்கின்றனர். எனவே வீட்டுலேயே முடி வளர்ச்சி எப்படி மேம்படுத்துவது என்று பார்ப்போம்.
Yogasanas To Prevent Baldness & Hairfall: முன்பெல்லாம், வயது அதிகமாக அதிகமாக, முடி தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் இப்போது சிறு வயதிலேயே முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது.
Hair Fall Control Yoga: உங்களுக்கு நீண்ட காலமாக முடி தொடர்பான ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டு இருந்து, இதற்கு நிரந்தர தீர்வு பெற வேண்டுமானால் யோகாவின் உதவியை எடுத்துக் கொள்ளலாம்.
How To Get Naturally Long Hair: நடிகை சாய் பல்லவி எப்போதுமே தனது சிம்பிள் லுக்கிற்காக பெயர் பெற்றவர். இவரது பேஷன் டிரெண்ட் மிகவும் வித்தியாசமான பாணியாகும். அப்படி நடிகை சாய் பல்லவியின் கூந்தலுக்கும், முக அழகிற்கும் காரணம் என்ன என்பதை அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.
Coffee For Hair Growth: காலை எழுந்தவுடன் ஒரு கப் சூடான காபி நமது நாளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ஆனால் இதே காபி கூந்தல் மற்றும் சருமத்திற்கு பல நன்மைகளை செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பொதுவாக வெளியில் செல்லும் போது சருமத்திற்கு சன்ஸ்கிரீன்கள் போடுவோம். ஆனால் அதிகமான வெப்பம் தலைமுடியையும் பாதிக்கும். உங்கள் முடிக்கும் பாதுகாப்பு தேவை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.