White Hair Remedy: இயற்கையான சாயத்தின் தன்மைகளைக் கொண்ட சமையலறையில் இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளன, அவை நரை முடியைப் போக்குவதில் கெமிக்கல் ஹேர் கலர் சாயங்களை விட மில்லியன் மடங்கு சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
Natural hair dye: நரை முடி நமது வெளிப்புற அழகை குறைத்துவிடும். இன்று பலர் நரை முடியை மீண்டும் கருப்பாக்குவதற்கு சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் டை பயன்படுகின்றனர். இது முடிக்கு தீங்கு விளைவிக்கும், இதற்கு இங்கு குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தவும்.
Hibiscus Oil For Black Hair: இந்த எண்ணெயை பயன்படுத்தினால் முடி கருப்பாக மாறும். மேலும், பொடுகுத் தொல்லையுடன் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்தும் விடுபடலாம்.
Hair Care Tips: இன்று முடி வளர்ச்சிக்கு கிராம்பு தண்ணீர் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளோம். கிராம்புகளில் வைட்டமின்-கே மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது, இது முடி உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
White Hair: ஒரு வைட்டமின் உள்ளது, அதன் குறைபாடு முடியை முன்கூட்டியே நரைக்கச் செய்யும். எனவே நரை முடியை மீண்டும் கருப்பாக்க சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
Black Hair Tips: உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைந்தாலோ அல்லது ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ நரைமுடி வர காரணமாகும். அதேபோல் அதிகமான வேதி பொருட்கள் இருக்கும் ஷாம்பு மற்றும் இதர பொருட்களை பயன்படுத்துவதால் தலை முடி பாதிக்கப்பட்டு நரை முடி வருகிறது.
Hair Care Tips: கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதில் நெல்லிக்காய் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற பண்புகள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
Hair Care Tips: இன்று உங்களுக்காக விளக்கெண்ணெய் வைத்து ஹேர் பேக் எப்படி செய்வது என்பதை கூராயுள்ளவம். இந்த எண்ணெயின் ஹேர் பேக் கற்றாழையின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது, எனவே இந்த இரண்டு பொருட்களின் கலவையும் உங்கள் தலைமுடியை அடர்த்தியாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Hair Care Tips: இன்று உங்களுக்காக தயிர் ஹேர் மாஸ்க் கொண்டு வந்துள்ளோம். லாக்டிக் அமிலம் தயிரில் உள்ளது, இது இறந்த சரும செல்களை அகற்றி உச்சந்தலையை சுத்தம் செய்ய உதவுகிறது.
Hair Care Tips: கறிவேப்பிலையில் வைட்டமின் பி, வைட்டமின் சி, புரதம் மற்றும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, எனவே இதனை கூந்தலுக்கு எப்படி பயன்படுத்துவது என்று இன்று நாம் காண உள்ளோம்.
Dandruff Cure At Home: தலைமுடியில் பொடுகு தொல்லை இருந்தால் இனி தொப்பியோ அல்லது துணியை வைத்து மறைக்க வேண்டும், இந்த சிக்கலைத் தவிர்க்க சில எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றினால் போதும்.
நல்ல ஆரோக்கியமான தலை முடி பெறுவதற்கு சில எளிதான வீட்டு வைத்தியம் நமது சமயலறையில் உள்ளது. எனவே சில வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தி, பளபளப்பான ஆரோக்கியமான தலை முடியை வளர்க்கலாம். நாம் இதை பற்றி பார்க்கலாம்.
Hair Care in Winter : பொதுவாக மக்கள் முடி வளர்ச்சிக்கு பல வழிகளை முயற்சி செய்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், தண்ணீரில் கலந்துள்ள சில பொருட்களைக் கொண்டு முடியைக் கழுவினால் முடி வளர்ச்சிக்கு உதவும்.
Home Remedies For Hair Care: சில வீட்டு வைத்தியங்கள் முடியை அழகு படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் சமையலறையில் வைத்திருக்கும் சில பொருட்களை தலைமுடியில் தடவுவதன் மூலம் பொடுகு மற்றும் பிற முடி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
White Hair Problem: இன்றைய காலகட்டத்தில், 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கூந்தல் வெள்ளையாகத் தொடங்குகிறது. இதன் காரணமாக, இளைஞர்கள் அடிக்கடி சங்கடத்தை அனுபவிப்பதோடு அவர்கள் தங்கள் நம்பிக்கையையும் இழக்கிறார்கள்.
இளநரை என்பது இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனை. இதற்கு தீர்வாக, சந்தையில் பல பொருட்களை வாங்கலாம். ஆனால் அவற்றில் பெரும்பாலானாவை முடியின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். அதோடு பக்க விளைவுகளும் அதிகம் உண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.