தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

Ghee Benefits: நெய்யில் புரதம், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் அதிகளவு நிறைந்துள்ளது. இவை செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. 

 

1 /6

நெய்யில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே அதிகம் உள்ளது. இவை செரிமானத்திற்கும், சருமத்திற்கும், முடிக்கும் அதிகம் ஊட்டமளிக்கும்.  

2 /6

நெய் வயிற்றில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களை அதிகரிக்கும். உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் ஈ ஆகியவற்றின் ஆதாரமாக நெய் உள்ளது.   

3 /6

நெய்யில் பியூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது, இது நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது.   

4 /6

நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளன. நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் உள்ளது, இது புற்றுநோய்யை எதிர்த்து போராடும்.   

5 /6

நெய் சருமத்திற்கு ஊட்டமளித்து நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. நெய்யில் உள்ள சத்துக்கள் சருமத்தை இறுக்கமாக வைத்து, வயதான தோற்றத்தை குறைக்க உதவுகிறது.   

6 /6

நெய் சாப்பிடுவது முடிக்கு தேவையான வைட்டமின்களை வழங்குகிறது. இது முடியை உள்ளே இருந்து வலுப்படுத்துகிறது. தினமும் நெய் சாப்பிட்டால் முடி வலுவடையும்.