அக்‌ஷய திரிதியை முன்னிட்டு தங்கம் வாங்க குவிந்த மக்கள்!

இன்று அக்‌ஷய திரிதியை முன்னிட்டு நகைக்கடைகளில் மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.

Trending News