நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற உள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி படியை நெருக்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தோல்வி முகத்தில் உள்ளது ‘பேட்ஸ்மேன் சதம் அடித்து அணி தோற்றது போல் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் 2019-ல் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என ஏறக்குறைய முடிவு ஆகி விட்டது. இந்நிலையில் பாஜக-வின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத இணையவாசிகள் மோடி-யை விமர்சித்து மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.