Fatty Liver Diet, Fatty Liver risk : கொழுப்பு கல்லீரல் நோய் என்பது ஒரு தீவிர நோயாகும், இது சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் தொடர்புடையது. இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலின் சில பகுதிகளில் வீக்கம் இருக்கும்.
Fatty Liver Remedies : கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு ஏற்படுத்தும் பிரச்சனை, நமது ஆரோக்கியத்தை பாதித்து பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். கல்லீரம் வீக்கம் முதல் கொழுப்பு வரை அனைத்திற்கும் அருமருந்தாய் விளங்கும் உணவுகள்...
Nutritious Diet For NAFLD Liver: கல்லீரல் வீக்கம் என்ற பிரச்சனை பொதுவாக மது அருந்துவதால் வரக்கூடியது என்றாலும், மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு நோய் ஏற்படுகிறது. இதற்கு Nonalcoholic fatty liver என்று பெயர். இந்த பிரச்சனைக்கு காரணமாக இருப்பது நம்முடைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் தான்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.