Face Wash: ஒரு சிலருக்கு ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது பிடிக்கும், ஒருசிலருக்கு பிடிக்காது. இருப்பினும், காலை அல்லது மாலை முகத்திற்கு எப்போது ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Skin Care Tips: கோடை காலத்தில், சூரிய ஒளி மற்றும் தூசியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, நாம் பார்லர் சென்று, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து, சருமத்தை பராமரித்துக் கொள்கிறோம். இதனுடன், இன்று பல வகையான ஃபேஸ் பேக்குகள், ஸ்க்ரப்கள் மற்றும் பல பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன, அவை சருமத்திற்கு நன்மை பயக்கும்.
Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
Can We Wash Your Face With Hot Water? பலர், சுடு தண்ணீரில் முகம் கழுவும் பழக்கத்தை கொண்டிருப்பர். இதனால் முகத்தில் பிரச்சனை ஏற்படும் என தோல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பலரும் விலை மலிவானதாகவும், எளிதானதாகவும் கிடைக்கும் சோப்பை பயன்படுத்தி முகம் கழுவுகின்றனர், ஆனால் சோப்பிலுள்ள ரசாயனங்கள் முகத்திற்கு கேடு விளைவிக்கும்.
எப்பொழுதும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவி கொள்ள வேண்டும். முகத்தில் ஈரப்பசை இல்லாமல் ஃபேஸ் வாஷ் க்ரீமை தடவ கூடாது.
நீங்கள் சந்தையில் இருந்து வாங்கும் ஃபேஸ்வாஷ். கெமிக்கலும் அதில் கலக்கப்படுகிறது. இது உங்கள் முகத்திற்கும் தீங்கு விளைவிக்கும். ஆனால் நீங்களே வீட்டிலேயே ஃபேஸ் வாஷ் செய்யலாம். எனவே வீட்டில் ஃபேஸ் வாஷ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.