Erode East By-Election Total Vote Percentage: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது.
EPS Campaign in Erode East: கடந்த பொதுத்தேர்தலில் போது மக்களை ஏமாற்றும் வகையில் 520 கவர்ச்சிகரமான வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றிய கட்சிதான் திமுக என்றும் மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் செஞ்சி மாஸ்தான், அங்கு டீ கடை ஒன்றில் டீ போட்டுக்கொடுத்த நிகழ்வு கவனத்தை ஈர்த்தது.
Erode East Bypolls: திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு நல்ல கூட்டணி அமைந்தால் அதை கண்டிப்பாக ஆதரிப்போம்: அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
Erode East Bypolls: அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை பாஜகவினர் இன்று சந்தித்த நிலையில், அதுகுறித்து பாஜகவின் சி.டி. ரவி, அண்ணாமலை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Erode East Bypolls: வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை தாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Erode Byelection 2023: அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேமுதிகவின் துணைச் செயலாளர் சுதீஷ் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
Erode East Bypolls: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. நிலைபாடுக்காக காத்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Erode East Constituency: தமிழ்நாட்டை பொறுத்த வரை தேர்தல் என்றாலே திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி இருக்கும். திமுக, அதிமுக கூட்டணி சார்பில் எந்த கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் அல்லது திமுக மற்றும் அதிமுக நேரடியாக களத்தில் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.