கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததன் காரணமாக வாணியம்பாடி நகரத்தைச் சேர்ந்த "வசிம் அக்ரம் என்பவர் மர்ம நபர்களால் கடந்த 10ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
திமுக அரசின் பொய்யான வாக்குறுதியை நம்பி நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் ஏமாற்றப்பட்ட சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த உயிரிழந்த மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
EPFO: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினராக இருந்தால், உங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் (EPS) நாமினி இருக்க வேண்டும்.
அதிமுகவின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, (OPS - EPS) தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் முழு முனைப்புடன் நடந்து வருகின்றது. மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சிக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சசிகலா சிறையில் இருந்து வந்ததும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்கள் உட்பட பலரும் சசிகலாவிடம் சரணடைந்து விடுவார்கள் என கூறப்பட்டு வந்தது. இதற்கேற்ப சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வரும்போது, உலகமே வியந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என வரவேற்பு பிரமாண்டமாக நடந்தது.
மக்கள் நல திட்டங்களை அதிகம் கொண்டு வந்ததால், அதிமுகவின் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மக்கள் இதயங்களில் இன்றும் வாழ்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இன்றைய பிரச்சாரத்தில், அரவக்குறிச்சியில் போட்டியிடும் தமிழக பாஜக துணைத் தலைவர் கே. அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக, முதல்வர் கே.பழனிச்சாமி களத்தில் இறங்கினார்.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து தான் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.