வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் செயல்படுகின்றனர் என அதிமுகவின் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Illicit Liquor Death: மதுவிலக்கு நடைமுறைப்படுத்த கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் நடத்தினால் அவருடன் இணைந்து நாங்களும் போராட்டத் தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
EPFO Pension Update: அதிக ஓய்வூதியம் என்ற விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் அல்லது அவ்வாறு செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வேட்புமனுவில் சொத்து மதிப்பைக் குறைத்து காட்டியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
EPFO உறுப்பினர் அகால மரணம் அடைந்தால், அவருடைய காப்பீட்டை அவரின் குடும்பத்தினர் பெறலாம். அதிகபட்சம் ரூ. 7 லட்சம் வரை கிடைக்கும் இந்த வசதி தொடர்பான விதிகள் என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
EPFO Higher Pension: இபிஎஃப்ஓ உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 26, 2023 வரை நீட்டித்துள்ளதா? உயர் ஓய்வூதியம் தொடர்பான குழப்பங்களைத் தீர்க்க, இந்த பதிவு உதவியாக இருக்கும்.
Case Filed On Edappadi Palanisamy: தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கடைசி தேதி ஜூன் 26, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
EPFO: 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சேவைக் காலத்தை முடித்த ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்ற பிறகு அதாவது 58 வயதிலிருந்து இபிஎஃப்ஓ-ல் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.