எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

வேட்புமனுவில் சொத்து மதிப்பைக் குறைத்து காட்டியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News