Sanjay Singh Gets Bail: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ED Summon on AAP Leaders in Delhi Liquor Scam: ஆம் ஆத்மி கட்சியின் கோவா தலைவருடன், ராமாராவ் வாக், தத்தா பிரசாத் நாயக் மற்றும் பண்டாரி சமாஜ் தலைவர் அசோக் நாயக் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Enforcement Directorate: கடந்த மாதம், கர்நாடக உயர் நீதிமன்றம், எஸ்எஃப்ஐஓ நடத்திய விசாரணையை எதிர்த்து எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.
Arvind Kejriwal Health: டெல்லி முதல்வர் அரவிந்த் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது.
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) வியாழக்கிழமை கைது செய்தது. இந்த மோசடி வழக்கு குறித்தும், அது தொடர்பான கைதுகள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
Arvind Kejriwal: ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிசிடிவி கவரேஜ் உள்ள இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும். சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
Jaffer Sadiq ED: சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர் என சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது பணமோசடி தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஜனவரி 12ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.
Pranav Jewellers scam: நகைக்கடை நிறுவனம் நடத்திய ரூ.100 கோடி பொன்சி திட்டம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்த எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Sethil Balaji Borther ED: செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை காவலில் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு நடைபெறும் இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.