சேலம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய விவரங்களை இங்கே காணலாம்.
எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் எந்த ஒரு கூட்டணியும் அமையாது என்றும், எந்தக் கட்சியும் கூட்டணிக்கு போகத் தயாராக இல்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாஜக சரிபாதி சீட் கேட்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரையில் அதிமுக சார்பில் நடைபெறும் மிகப்பெரிய மாநாடு நிச்சயம் அரசியல் திருப்புமுனையாக அமையும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து விமர்சித்தால் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.
அதிமுக இணைப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் என தெரிவித்திருக்கும் சசிகலா, அனைவரும் ஒன்று சேர்ந்தால் அதிமுகவின் வெற்றி உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என கூறியிருக்கும் அதிமுக மூத்த தலைவர் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை பேசியதற்கு கருத்து சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
Madras HC On AIADMK: கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
Supreme Court Verdict: சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.