மருத்துவர் சரவணனுக்கு ஆதரவாக ஈபிஎஸ் வாக்குகள் சேகரிப்பு

மருத்துவர் சரவணனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி வாக்குகள் சேகரிப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் மருத்துவர் சரவணனுக்கு ஆதரவாக வாக்குகளைச் சேகரித்தார். 

Trending News