10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு அணை, நிலையான வழிகாட்டுதல்களின்படி முறையாக இயக்கப்பட்டு வருகிறது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உற்சாகமாகத் தொடங்கியபோதிலும் இன்னும் முடிவுகள் முழுமையாக வெளிவரவில்லை. பலர் முன்னேற, சிலர் பின்னேற என இழுபறி காட்டிக் கொண்டிருந்த நிலையில் சற்றே தெளிவு ஏற்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதை நிரூபித்தால் தமது பதவியை ராஜினாமா செய்ய தயார்!! இல்லையெனில் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என சவால் விடுத்த துரைமுருகன்.
திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் இன்று திடீா் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சமீப காலமாக உடல்நலக்குறைபாடு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அரசியலில் இருந்து சற்று விலகி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதனால் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆளும் கட்சி செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது துரைமுருகன் திடீா் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
துதொடர்பாக திமுக-வினர் கூறுகையில்:-
சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் முதல்வர் ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும் அறிவித்துள்ளதால் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனால் சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என கூறி திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் மனு அளித்தனர்.
ஆளுநரை சந்தித்த பின் துரைமுருகன் அளித்த பேட்டி:-
சென்னை ஆர்கேநகர் தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:-
ஆர்கேநகர் தொகுதியில் இதற்கு முன்பு மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். அவர் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது.
ஜெயலலிதா இதற்கு முன்பு பர்கூரிலும், ஸ்ரீரங்கத்திலும் போட்டியிட்டார். அவர் முதல் அமைச்சரான பிறகும் அந்த தொகுதிகள் முன்னேற்றம் அடைய வில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.