Rakhi Sawant In Troubles: முன்னாள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (NCB) அதிகாரி சமீர் வான்கடே, தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி திண்டோஷி சிவில் நீதிமன்றத்தில் ராக்கி சாவந்த் மற்றும் வழக்கறிஞர் அலி காஷிப் கான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
Jaffer Sadiq: போதைப் பொருள் கடத்தல் தொடர்பான Jaffer Sadiq விவகாரத்தில் NCB அரசியல் செய்கிறதா? என்ற கேள்வியை புள்ளிவிவரங்களுடன் ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் எழுப்பியுள்ளார்.
இந்தி திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதை பொருள் விவகாரத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (Narcotics Control Bureau (NCB)) குழு அலுவலகத்தில் தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) மரண வழக்கில் போதைப்பொருள் விசாரணை தொடர்பாக நடிகர் ரியா சக்ரவர்த்தியை (Rhea Chakraborty) போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி - NCB) கைது செய்தது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் தேசிய போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நிக்கோபார் தீவு அருகே 300 கோடி ரூபாய் மதிப்பிலான கெட்டமைன் போதைப் பொருள், இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.