PMK Leader Anbuumani : அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டுமானால் மதுவில்லா தமிழகத்தை உருவாக்க திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பாண்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடும், இதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பா.ம.க நிறுவகர் டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்...
இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து; சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 4 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்காக ஏற்ப்படுத்தப்பட்டுள்ள தேர்வுக்குழுவில் பெரும்பாலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
பாலியல் அத்துமீறலுக்கு பணியாத 13 வயது சிறுமியை கொடூரமான முறையில் தலையை அறுத்து படுகொலை செய்த தினேஷ் குமாருக்கு மிக மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசோ தமிழ்நாட்டிற்கு இவ்வளவு துரோகம் இழைக்கப்பட்ட பிறகும் சலனமின்றி அடிமை இராஜ்யத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் நிலையான முடிவை எடுக்காமல், இரட்டை வேடம் போடுகிறது மத்திய அரசு என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டது பெரும் அநீதி, அதேவேளையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக் கூறியதை வரவேற்றுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
மாடுகள் விற்பனை தடையை குறித்து எந்த வித நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக அரசை, அடிமை அரசாக மாறும் பினாமி அரசு என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதைக்குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டதாவது:-
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விஷயத்தில் மத்திய அரசு மார்பில் குத்தினால், தமிழக அரசு முதுகில் குத்தியிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடும் மத்திய அரசின் அத்துமீறலைக் கண்டித்து தமிழக அரசு இதுவரை குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.
உயர்கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் தொடங்கி அலுவலக உதவியாளர் நியமனம் வரை அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பெரியார் பல்கலை பேராசிரியர் நியமன குறித்து அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-
ரூ.10 கட்டணத்தில் பயணிக்க வேண்டிய தொலைவுக்கு ரூ.100 செலுத்த கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:-
சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான சுரங்கப்பாதையில் பெருநகர தொடர்வண்டி சேவை நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சேவை இரு ஆண்டுகள் தாமதமாகத் தொடங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.