Public Exam Date Latest News in Tamil: விரைவில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை குறித்து தகவல்கள் வெளியாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என்றும், நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
NTK Seeman: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி பேசியதால் கைது என்றால் காவல்துறையினர் முடிந்தால் தன்னை கைது செய்யட்டும் என சர்ச்சையான அதே பாடலை பாடிய சீமான் அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த டிடிவி தினகரன், இத்தனை உயிரிழப்புகளுக்கும் திமுக முக்கிய புள்ளிகளே காரணம் என குற்றம்சாட்டினார்.
Savukku Shankar Arrest : சமூக வலைதளங்களில் பெண் காவல்துறையினரை அவதூறாக பேசிய புகாரில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Edappadi Palaniswami: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் வார்த்தை ஜாலத்தில் மட்டுமே சிறப்பாக உள்ளதாகவும், வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் ஊடகங்களில் வராத நாளே இல்லை இந்த அரசுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைத்துவிட்டது - ஈபிஎஸ் குற்றச்சாட்டு.
Tamil Nadu Budget Session 2024 Announcement Date: 2024-25 நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளயாகி உள்ளன.
திமுகவுக்கு அரசியல் களத்தில் நெருக்கடியை ஏற்படுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 2ஜி விவகார அனைத்து ஆடியோக்களும் இன்னும் 3 வாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
Annamalai Latest News: பாஜக செய்கின்ற அனைத்து வேலைக்கும், தான் செய்ததாக கூறி திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது என மன்னார்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.
கரூர் அருகே சுமார் இரண்டரை ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த அம்மா பூங்காவை எம்.பி. ஜோதிமணி ஆய்வு செய்தபோது அதிமுகவினர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சுக்கு உளவுத்துறையை குற்றம் சாட்டியிருப்பதால், தமிழக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் மகளிர் உரிமை திட்டத்தில் கணக்கெடுத்துக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.