திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தனது தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்களையும் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. ஆளும் அதிமுக-வை தோற்கடித்து கோட்டையில் ஆட்சியைப் பிடிக்க, முழு முனைப்புடன் திமுக நடவடிக்கைகளை மெற்கொண்டு வருகிறது.
பிரபல நடிகர் விஜயகாந்த் 2005 இல் தனது கட்சியைத் தொடங்கி, 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றபோது, அவர் தனது ஆதரவாளர்களிடையே நம்பிக்கை அலைகளை உருவாக்கினார்.
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தேமுதிக தனித்து நிற்க எந்தவித அச்சமில்லை. தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு ஏற்ப வியூகங்கள் மாறலாம். எனவே தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு உள்ளது என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22 ஆம் தேதி விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. செப்டம்பர் 28 ஆம் தேதி பிரேமலதாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது
மருத்துவமனை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராகியுள்ளது என்றும் அவர் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்ட TASMAC கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி தருவதாகவும், அதை அடக்கம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் குறித்து பேசிய பாஸ்கரன், அமைச்சராக இருக்கிறாரா என்பதே எனக்கு தெரியாது என அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இது கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.