ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. அதாவது இது கெட்ட கொழுப்பினைக் குறைக்கச் செய்து உடல் எடையினை நிச்சயம் குறைக்கும்.
Mushroom, Broccoli For Bones: எலும்புகளை வலுப்படுத்த, கால்சியம் நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்வது சிறந்தது. ஆனால் இது தவிர, மிக முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அத்தகைய உணவுப் பொருட்கள் தான் காளான் மற்றும் ப்ரோக்கோலி ஆகும்.
எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்த சில உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். எலும்புகளில் கால்சியம் குறைபாட்டை போக்க என்ன வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Vitamin B12 In Veg Foods: வைட்டமின் பி-12 சத்துக்களைப் பெற இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவை சாப்பிட வேண்டும் என்பதில்லை, சில சைவ உணவுப்பொருள்களிலும் அவை இருக்கின்றன. அதுகுறித்து இங்கு காணலாம்.
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க, ரத்தத்தை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். இந்நிலையில், ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகள் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
ப்ரோக்கோலி நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனை உண்பதால் பல நன்மைகள் உள்ளது மேலும் இதில் புரதம், கால்சியம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
சில காய்கறிகளையும், தானியங்களையும் சமைப்பதால் அவற்றின் சத்துக்களை இழக்க நேரிடும். சில காய்கறிகளையும் தானியங்களையும் பச்சையாக சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும்.
மூளை சுறுசுறுப்பாக இயங்க ப்ரோக்கோலி பெரிதும் உதவுகிறது. ப்ரோக்கோலியில் உள்ள சில ஊட்டச்சத்துக்களும் இயற்கையான உயிர்சக்தி பொருட்களும் ஆரோக்கியமான மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
நாள்தோறு ஓடி ஓடி உழைக்கும் நாம், அரோக்கியம் என்ற வரும் போது அலட்சியமாக இருக்கிறோம். இது நம் உடலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். அந்த வகையில், உங்கள் டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய உணவு பொருட்களை அறிந்து கொள்ளலாம்.
முளை கட்டிய ப்ரோக்கோலி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? இது பல நோய்களில் இருந்து நம்மை காப்பாற்ற உதவுகிறது. ப்ரோக்கோலி முளைகளில் உள்ள சல்போராபேன் கல்லீரலை வலுப்படுத்த உதவுகிறது. எனவே முளை கட்டிய ப்ரோக்கோலியில் இருக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் என்ன்வென்று பார்ப்போம்.
வைட்டமின் K இன் ஆரோக்கிய நன்மைகள்: உடலில் வைட்டமின் K அளவு சீராக இருப்பது முக்கியம். வைட்டமின் கே கொழுப்பில் கரையக்கூடியது, இதில் புரோத்ராம்பின் என்ற புரதம் உள்ளது.
மார்ச் மாதம் டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் குறைந்தது 400 பேர் நாவல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கோடிக்கணக்கான இந்தியர்கள் வீட்டில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சில கால்நடைகள் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ரோக்கோலியை உணவாய் உட்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.