67 வது தேசிய திரைப்பட விருதுகள் (67th National Film Awards) இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்படுகின்றன. இந்த விழாவில் 2019 ஆம் ஆண்டிற்கான திரைப்படங்கள் மற்றும் அதன் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டன.
"பரியேரம் பெருமாள்" (Pariyerum Perumal) புகழ் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கிய தனுஷின் 41 வது திரைப்படமான "கர்ணன்" உலகளவில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும். படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. சாதாரண மனிதர்களின் உரிமைகளுக்காக போராடும்போது கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்களைச் சுற்றி படத்தின் கதை நகருகிறது எனத்தகவல்.
கர்ணன் படம் திரையில் பார்ப்பதற்கு காத்திருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கர்ணன் படத்தின் முதல் பாடலான "கண்டா வர சொல்லுங்க" (Kandaa Vara Sollunga) பாடல் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் 1981 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி 26 அன்று திருமணம் செய்து கொண்டனர். நேற்று இவர்கள் தங்கள் 40 வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடினர்.
''உங்களை சந்தித்ததும் உங்களுடன் பணியாற்றியதிலும் மிக்க மகிழ்ச்சி! உங்களிடமிருந்து தினசரி நிறைய கற்றுக்கொண்டேன். உங்கள் அன்பை மறக்க முடியாது” என்று நடிகை மாளவிகா மேனன் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள புதுப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மதிப்பிற்குரிய தாதாசாஹேப் பால்கே விருந்து தென்னிந்திய கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
தளபதி விஜய்யின் மாஸ்டர் (Master) திரைப்படம் 'சினிமா தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் செழிக்க உதவும்’ என்று தனுஷ் நம்புகிறார். அதை அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13 ஆம் தேதி ரிலீசாகிறது.
தனுஷ் நடிப்பில் வரவிருக்கும் ஸ்பை-த்ரில்லர், 200 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த மார்க் கிரீனியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
'மாரி 2' படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் பிரம்மாண்டமான சாதனையை செய்துள்ளது. தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடித்த இந்தப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். பிரபுதேவா நடனம் அமைத்த இப்பாடலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே. உட்பட பிரபலமான பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது ஆச்சரியமான தகவலாக இருந்தாலும், அனைவரும் சாணிக் காயிதத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
திரையுலகில் நுழைந்த பிறகு, நட்சத்திரங்கள் சினிமாவின் வெவ்வேறு அம்சங்களை கைகோர்த்து முயற்சிக்கிறார்கள். அவர்களின் பல்பணி திறன் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது, மேலும் அவை பல்வேறு துறைகளில் வெற்றி பெறுகின்றன. அதேபோல், சில நடிகர்களும் இயக்குனர்களாக தங்கள் இடத்தை செதுக்கி, வெற்றிகரமான சில படங்களை வழங்கியிருக்கிறார்கள். இயக்குனர்களான சில பிரபலமான தமிழ் சினிமா நடிகர்களைப் பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.