கிழிந்த நோட்டை (Indian Currency) ஏதாவது வங்கியில் டெபாசிட் செய்ய முடியுமா அல்லது பரிமாறிக்கொள்ள முடியுமா என்ற ஒரு கேள்வி பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் மனதில் கண்டிப்பாக எழும்.
இந்த நாட்களில் Bitcoin இன் மிகவும் விவாதிக்கப்படுகிறது. இந்த Crypto Currency பற்றி அனைவருக்கும் தெரியும். இந்த நாணயம் இந்தியாவில் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு பொதுவான மற்றும் சிறப்பு நபரும் இந்த நாணயத்தைப் பெற விரும்புகிறார்கள். இன்று நாங்கள் உங்களுக்கு Bitcoin இலவசமாகப் பெறக்கூடிய அத்தகைய முறைகளைச் கூற உள்ளோம்.
தங்கம் என்றாலே அனைவரின் முகமும் புன்சிரிப்பால் விரியும். அதிலும் பெண்களுக்கு பொன்னகைப் போட்டால் புன்னகை முகத்தில் விரியும். ஆனால், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை மிகவும் அதிகரித்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில், தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை, 37 ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டது.
புதிய ரூ 1000 நோட்டு? புதிய ரூ .1000 நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாகக் கூறி வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களில் ஏராளமான செய்திகள் வெளியானது.
உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால், சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழில் மொத்தம் அறுபது ஆண்டுகள் உள்ளன, ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு.
புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை, நாட்டின் பல இடங்களில் நடந்து வருகிறது. சென்னையில், இன்று, எட்டு இடங்களில் நடந்த சோதனையில், 100 கிலோ தங்கம், 90 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது.
மத்திய அரசின் ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று கோவை அடிக்கல் நட்டு விழாவில் நரேந்தர மோடி கண்ணீர் விட்டு உணர்ச்சிகரமாக பேசினார்.
நேற்று நள்ளிரவில் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை தொடர்பாக பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நேற்று ஒரேநாளில் மட்டுமே ரூ.480 கோடி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.