வைஷ்ணோ தேவியின் புகைப்படத்துடன் கூடிய நாணயத்திற்கு சந்தையில் அதிக தேவை உள்ளது, எனவே உங்களிடம் ஒன்று அல்லது இரண்டு ரூபாய் வைஷ்ணோ தேவி நாணயம் இருந்தால், அது உங்களுக்கு அதிர்ஷ்டம் என்பதை நிரூபிக்கலாம்.
Digital Currency in India: ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தத் திட்டமிருக்கிறது... எனவே இந்தியாவில் இன்னும் சில நாட்களில் டிஜிட்டல் கரன்சி புழக்கத்திற்கு வரும்...
இந்திய நாணயங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. நாணயங்களில் சில குறிகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன மற்றும் அதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாளில்,அவரை சிறப்பு செய்யும் வகையில் இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது...
2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு பழைய 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது.'தங்கத்தைக் கொடுத்து பணம் பெறுங்கள்' ('cash for gold) என்பது போன்ற விளம்பரங்களை பார்த்திருக்கலாம், ஆனால் 'பணத்திற்கு பணம்' ('cash for cash') பற்றி யோசித்திருக்கிறீர்களா?
பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பது பழமொழி. ரூபாய் நோட்டுகளில் காந்தி சிரித்துக் கொண்டிருப்பார். ஆனால் ராமர் படத்துடன் கூடிய பணத்தாள் இருக்கிறது தெரியுமா?
இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிய ரூ .100 நோட்டுகளை வெளியிடவுள்ளது. இது குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புதிய ரூ .100 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடுவதற்கு சில காரணங்கள் உள்ளன.
நாட்டில் 2000 ரூபாய் நோட்டு புழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில், 2000 நோட்டு இன்னும் அச்சிடப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய அரசு மக்களவையில் பதில் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.