Reserve Bank Of India: தற்போது புழக்கத்தில் இருக்கும் பல ரூபாய் நோட்டுகளில், 'நட்சத்திரம்' போட்ட குறியுடன் அச்சிடப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் குறித்து ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
Fake 500 Rupees Note: ஒரு நோயாளி போலியான 500 ரூபாய் நோட்டை கொடுத்து, மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று சென்ற சம்பவத்தை அந்த மருத்துவரே பகிரந்துள்ளார்.
Rs 75 Coin To Mark Inauguration Of New Parliament Building: மத்திய அரசு வெளியிடும் 75 ரூபாய் நாணயம்! இந்த நினைவு நாணயத்தை வெளியிடுகிறது இந்திய அரசின் நிதியமைச்சகம்
Rs 2,000 Notes Will Continue To Be Legal Tender: 2000 ரூபாய் நோட்டு சட்டப்பூர்வ நாணயமாக தொடரும், வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டை மாற்ற அவசரம் வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது
Currency Note Latest News: 2016ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நிலையில், அதனை வங்கியில் மாற்றிக்கொள்ள இன்னொரு வாய்ப்பு என ரிசர்வ் வங்கியில் இருந்து தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
Currency Note Latest News: 2000 ரூபாய் நோட்டை கள்ள நோட்டா என்று தெரிந்துகொள்வதற்கும், அதன் உண்மைதன்மையை சரிபார்ப்பதற்கும் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
Currency Note Latest News: 500 ரூபாய் நோட்டு தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தால் இது உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும்.
2000 Rupee Notes: சாமானியர்கள் கண்ணில் 2000 ரூபாய் நோட்டு இந்நாட்களில் படுவதே இல்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் அளவுக்கு 2000 ரூபாய் நோட்டு பற்றிய மர்மம் அதிகரித்து வருகின்றது.
பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமானது தான் என்றாலும், சிலரிடம் புதையல் போல மதிப்பான பொருட்கள் இருப்பதே தெரியாமல், கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல் பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள்.
பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி அண்மையில் வட்டி விகிதத்தை அதிகரித்தது.
வீட்டில் அமர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க உங்களுக்கு பொன்னான வாய்ப்பு. இந்த 50 ரூபாய் நோட்டு மூலம் பெரிய அளவில் சம்பாதிக்கலாம், எப்படி என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Currency vs ARVIND KEJIRIWAL: இந்திய ரூபாய் நோட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்துள்ள ஐடியா வைரலாகிறது...
CBDC e-rupee: தற்போதுள்ள நாணயத்திற்கு இணையாக மாற்றக்கூடிய இ-ரூபாய் பணத்தை RBI பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பணம் செலுத்துதல் சட்டபூர்வமானது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.