Tamil Nadu Latest News Updates: சிறுவர் உட்பட 2 பேரை பிரபல பாடகர் மகன்களும், அவரின் மூன்று நண்பர்களும் சேர்ந்து மது போதையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இங்கு காணலாம்.
மகாராஷ்டிரவில் சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட வெயிட்டரை காரிலேயே இழுத்துச்சென்று இரவு முழுவதும் வைத்து கொடுமைப்படுத்திய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடியில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கும் சம்பவங்கள் குறித்த வழக்கு அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
சென்னை குரோம்பேட்டையில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பெண் வழக்கறிஞர் தாக்கியதாக புகார்; பெண் வழக்கறிஞரின் கார் மீது பேருந்து உரசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நடு வழியில் பேருந்து நிறுத்திவிட்டு அந்த வழியாக வந்த பேருந்துகளையும் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.
ராமர் கோவில் திறப்பு அன்று பாஜக அலுவலகத்தை தகர்க்க திட்டமிடப்பட்டிருந்ததாக ராமேஸ்வரம் கஃபே வழக்கு குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி கேட்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தூத்துக்குடியில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூம் 2 படத்தில் வரும் ரித்திக் ரோஷன் போல திருட வந்த திருடனின் மாஸ்டர் பிளான் மிகப் பெரிய சொதப்பலில் முடிந்துள்ளது. திருடன் flop ஆனது எந்த இடத்தில்?என்ன நடந்தது பார்க்கலாம்.
National News Updates: மியூஸியம் ஒன்றில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்கக் காசுகள், கலைப் பொருள்களை தூம்-2 பட பாணியில் பக்காவாக திட்டமிட்டு திருடிய ஒருவர், கடைசியில் சிக்கியது எப்படி என்பதை இதில் காணலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே சாலையில் நின்றிருந்த ஈச்சர் மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் அண்ணனும் தம்பியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரியமங்கலமத்தில் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிட்ட 15 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.