கடந்த சில நாட்களாக பிரியாணி மேன் - இர்பான் - டெய்லர் அக்கா சண்டைதான் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களுக்குள் என்ன தான் சண்டை? தற்கொலை வரை சென்ற இந்த மோதலின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
திருச்செங்கோடு அடுத்த சக்தி நாயக்கன்பாளையம் பகுதியில் பத்து வயது சிறுமி உட்பட 3 பேரை கத்தியால் குத்திய நபரால் கடும் பதற்றம் ஏற்பட்டது. கத்தியால் குத்திய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்ட நிலையில், சிறுமியின் தந்தை கண்ணீர் விட்டு கதறும் வீடியோ காண்போரை கண்கலங்க செய்துள்ளது. நடந்தது என்ன?
மனைவியிடம் வெளியூர் சென்று விட்டு வருவதாக கூறிச் சென்ற கணவரின் உடல் செப்டிக் டேங்கில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னணி இதோ.
திருவட்டார் அருகே முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தலைமறைவான பிரபல ரவுடி உட்பட 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கரூரில் இன்ஸ்டாகிராம் முன்விரோதம் காரணமாக இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து முட்புதரில் புதைத்த வழக்கில் 9 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
பெங்களூரு ரயில் நிலையத்தில் டன் கணக்கில் நாய் கறி வந்து இறங்கியதாக வெளியான தகவல் நாடு முழுவதும் மட்டன் பிரியர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை காணலாம்.
ஆபாச படத்தை பார்த்துவிட்டு தனது சகோதரியை கற்பழித்து கொலை செய்துள்ளார் 13 வயது சிறுவன். இதற்கு அவரது தாய் மற்றும் 2 மூத்த சகோதரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெண்களூருவில் மகளிர் ஹாஸ்டலில் நுழைந்த நபர், இளம்பெண்ணை, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் அருகே ஏ.டி.எம் எந்திரத்தை கட்டிங் மிஷின் கொண்டு வெட்டி எடுத்து பணம் கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்ட நபரின் சி.சி.டி.வி வீடியோ வெளியாகியுள்ளது.
Sivakasi Youth Murder: சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இளைஞர், அவரது மனைவியின் அண்ணன்களால் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், இது ஆணவக் கொலை இல்லை என விருதுநகர் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
நாகை அருகே தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பி ஓடிய காமக்கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான். சிசிடிவி காட்சியால் இந்த நபர் சிக்கியது எப்படி? என்பதை இதில் காணலாம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த பகீர் வாக்குமூலம் என்ன? தாயின் கொலைக்காக பழிப்பழி கொலைகளா இந்த சம்பவம்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.