காதலியுடன் சண்டை... துப்பாக்கியால் சுட்ட காதலன் - திண்டுக்கல்லில் நடந்தது என்ன?

நத்தம் அருகே காதல் விவகாரத்தில் காதலியை AIR GUN ஆல் சுட்ட காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News