Lulu Mall Midnight Crowd : ‘ஆஃபருக்கு ஆசைப்படலாம். அதுக்குனு இப்படியா’ன்ற மாதிரி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லுலு மாலில் மக்கள் கூட்டம் அலைமோதியிருக்கிறது. அதன் விளைவு என்ன தெரியுமா ?
Again Corono Spread : தமிழகத்தில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் பரிசோதனைகள் தீவிரம்
Corono New Version : தமிழகத்தில் 8 பேருக்கு BA5 மற்றும் 4 பேருக்கு BA4 வகை மரபணு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. எந்தளவுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்குகிறார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் தீவிர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் இன்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் உணவுக்காக ஜன்னல் வழியே கூச்சலிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் வர்த்தக நகரான ஷாங்காயின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை கோடி மக்கள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில், டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதையடுத்து, அமலில் உள்ள முழு ஊரடங்கை, இம்மாத இறுதி வரை நீட்டித்து, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தியைப் படித்தால் விமான பயணத்தின் போது முகக்கவசம் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பது புரியும். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஸ்பெயினின் இபிசா தீவுக்கு சென்ற KLM விமானத்தில் முகக்கவசம் ஏற்படுத்திய பரபரப்பு உலகெங்கும் வைரலாகிறது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.