ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு 30 சதவீத பம்பர் தள்ளுபடியை வழங்குகிறது. இந்தச் சலுகை டிசம்பர் 2, 2023 முதல் மே 30, 2024 வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்குப் பொருந்தும்.
கொரோனா முதலாவது அலை பாதிப்பு குறைய தொடங்கிய போது, விமான போக்குவரத்து சேவைகள் மீண்டு தொடங்கின. ஆனால், மீண்டும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக விமான போக்குவரத்து துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து புத்தாண்டு முதல் இயல்பாகிறது. உள்நாட்டு போக்குவரத்து நிறுவனங்கள் 100 சதவீத திறனுடன் செயல்பட அரசாங்கம் அனுமதிக்கும்
கொரோனா நெருக்கடியில் ஊரடங்கு செய்யப்பட்டபோது நீங்களும் இண்டிகோவிடம் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்து விமானம் ரத்துசெய்யப்பட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி
உரிம மோசடி காரணமாக, கொடி கேரியர் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்பவர்கள் விமானத்தில் ஃபோட்டோ அல்லது வீடியோ எடுக்க தடை இல்லை என விமான போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குநர் (DGCA) தெளிவுபடுத்தினார்.
COVID-19 பொது முடக்கத்தின் போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு உடனடியாக விமான நிறுவனங்கள் முழு பணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்று டிஜிசிஏ பரிந்துரைத்துள்ளது.
செப்டம்பர் மாதத்திலிருந்து, கேஸ் சிலிண்டர் (LPG ), வீட்டுக் கடன் (Home Loan), ஈஎம்ஐ (EMI), ஏர்லைன்ஸ் (Airlines) உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். விதிகளில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் அறிந்து கொள்வது முக்கியம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.