Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதியான நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சில நிறுவனங்கள் மூடியிருக்கும், சில நிறுவனங்கள் திறந்திருக்கும். அவை என்னென்ன தெரியுமா?
அனைத்து B2B பரிவர்த்தனைகளுக்கும், நிறுவனங்கள் தங்களின் வருடாந்திர வருவாய் ரூ. 10 கோடி அல்லது அதற்கு மேல் இருந்தால் எலக்ட்ரானிக் இ-இன்வாய்ஸ் தயாரிக்க வேண்டும்.
Oldest Companies: இன்றைய காலகட்டத்தில், நிறுவனங்கள் சில ஆண்டுகளே தாக்கு பிடிக்க முடிந்தாலும், உலகின் பழமையான நிறுவனங்கள் பல தசாப்தங்களாக ஏன் பல நூற்றாண்டுகளாக காலூன்றி நின்றுள்ளன.
உலகளாவிய ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களது 60 வயதுக்குப் பிறகு குறைந்தபட்சம் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.