ஆழ்ந்த ஈரப்பதம் முதல், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்துவது மற்றும் மன அழுத்த நிவாரணம் வரை, இந்த குளிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் தோல் பராமரிப்பிற்கு உதவுகிறது.
Coconut Oil With Fenugreek Seeds For Hair: தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயம் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும், அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
Coconut Oil For Hair Fall: முடி உதிர்வால் உங்களுக்கு பிரச்சனை இருந்தால், தேங்காய் எண்ணெய் எப்படி இந்த பிரச்சனையை தீர்க்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Coconut Oil And Aloe Vera: தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை முடி மற்றும் சருமத்திற்கு எவ்வாறு பயன்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தென்னிந்திய உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேங்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. உங்களை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க தேங்காய் மிகவும் உதவுகிறது.
Premature White Hair: இளம் வயதில் உங்கள் தலைமுடி நரைக்க ஆரம்பித்தால், அது டென்ஷனை அதிகரிக்கும். ஆனால் வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Weight Loss Food: உடல் எடையை குறைக்க நீங்கள் பல முயற்சிகளை செய்திருப்பீர்கள், ஆனால் வழக்கத்துக்கு மாறாக முட்டைகளை ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள், அதுவும் இந்த 3 விஷயங்களைச் சேர்த்து சாப்பிட்டால், கட்டாயம் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.
Premature White Hair: பலர் நரை முடி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர், அத்தகைய சூழ்நிலையில் தேங்காய் எண்ணெய் நரை முடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் சில ஆயுர்வேத விஷயங்களை கலந்தால் போதும்.
White Hair Problem: பலர் நரை முடி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர், அத்தகைய சூழ்நிலையில் தேங்காய் எண்ணெய் நரை முடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் சில ஆயுர்வேத விஷயங்களை கலந்தால் போதும்.
Weight Loss Food: உடல் எடையை குறைக்க நீங்கள் பல முயற்சிகளை செய்திருப்பீர்கள், ஆனால் வழக்கத்துக்கு மாறாக முட்டைகளை ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள், அதுவும் 3 விஷயங்களைச் சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை எளிதாக குறையத் தொடங்கும்.
Hair Care Tips: உங்கள் தலைமுடியை நீளமாகவும் வலுவாகவும் மாற்ற சில சிறந்த எண்ணெய்களை இன்று நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அவை என்னென்ன எண்ணைக்கள் என்பதை பார்போம்.
குளிர்காலத்தில் பலருக்கு மூட்டு வலி பாடாய் படுத்தும். இந்த வலிக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமாக இருக்க கூடுதல் கவனம் தேவை. மூட்டு வலியிலிருந்து விடுபட வேண்டுமானால், இன்றிலிருந்தே இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 எண்ணெய்களில் ஒன்றைக் கொண்டு மசாஜ் செய்வது வியக்கத் தக்க பலன்களை கொடுக்கும்.
தென்னிந்திய உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேங்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
நரை முடி பிரச்சனை இருப்பவர்கள், பல நேரங்களில் தன்னம்பிக்கையை இழந்து வெளியில் செல்வதைத் தவிர்க்கிறார்கள். உங்களுக்கும் இது போன்ற பிரச்சனை இருந்தால், முடியை கருமையாக்கும் இயற்கை வழிகளை அறிந்து கொள்ளலாம்.
பாதங்களில் வெடிப்பு என்பது பலர் சந்திக்கும் பிரச்சனை. இது உடல்நலப் பிரச்சனை இல்லையென்றாலும், சில சமயங்களில் எரிச்சலானதாகவும், வலி நிறைந்ததாகவும் இருக்கும். வறட்சியால் தோல் வெடிப்பு ஏற்பட்டு பாதங்களின் அழகும் பாதிக்கிறது. அதற்கான சில எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.