இன்றைய காலகட்டத்தில், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு இளம் வயதிலேயே நரை ஏற்பட்டு விடுகிறது. வயதானால் நரைக்க தொடங்கும் என்ற காலம் மலை ஏறி விட்டது.
தாய் பாலின் சத்துக்கள் நிறைந்த தேங்காயை தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் (Alzheimer's disease) குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
White Hair Treatment: இனி வெள்ளை முடியைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, இந்த வீட்டு வைத்தியத்தை கடைப்பிடித்து கருப்பு முடி பெறும் கனவை நிறைவேற்றுங்கள்.
Premature White Hair: இளமையில் உங்கள் தலைமுடி வெள்ளையாக மாற ஆரம்பித்தால், அதற்கு மூல காரணம் டென்ஷன் தான். ஆனால் வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ரிங்வோர்ம், சிரங்கு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது. இது உடலின் தோலில் எங்கும் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்று ஆகும். தோலில் ஏற்படும் இந்த சிரங்கை ஒழிக்க முதலில் தோலில் வசிக்கும் நுண்ணுயிர்கள் விரட்ட வேண்டும். இதனால் ஏற்படும் தோல் நமைச்சல், தடிப்புகள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தர சில வீட்டு வைத்திய முறைகள் உள்ளன என்று தோல் மருத்துவர் கூறிகிறார். சரி சொறி சிரங்கை போக்கும் வீட்டு வைத்திய பொருட்கள் பற்றி நாமும் அறிந்து கொள்வோம்.
White Hair Problems Solution: முன்பு 35 முதல் 40 வயதில் முடி வெள்ளையாக மாற ஆரம்பித்தது, ஆனால் தற்போது 20 வயதிலேயே இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த சூழ்நிலையில், சில வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் தலைமுடியை இயற்கையாகவே கருப்பாக்கலாம்.
தென்னையானது தேங்காய், இளநீர், எண்ணெய், பூ, பால் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதைப்பற்றி இங்கு விரிவாக பார்ப்போம்.
குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போவதைத் தவிர்க்க, விலையுயர்ந்த பொருட்களுக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல சிகையலங்கார நிபுணர்களூக்கும் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் வாழைப்பழம், தேன் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் தயாரித்தால் போதும்.
இது கொரோனா காலம். எல்லாரும் தனது நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு நம் சமையல் அறையிலேயே தீர்வு இருக்கிறது. நீங்கள் தினமும் தேங்காய் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல, இன்னும் பல நன்மைகள் உண்டு.
பொதுவாக தேங்காய் எண்ணெய்யை எதற்கு எல்லாம் பயன்படுத்தாலாம் மற்றும் பயன்படுத்த கூடாது என்று பார்ப்போம்.
ஒருவருக்கு காயம் ஏற்படும் பொது தேங்காய் எண்ணெய் பயன் படுத்தாமல் ஆறும் நிலையில் தான் பயன்படுத்த வேண்டும். { காயத்தில் எண்ணெய் தடவும் பொது எரிச்சல் அதிகரிக்கும் }
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் கொண்டு உணவு பொருட்களை பொரிப்பது உணவை சாப்பிடுவது நல்லது மற்றும் உடலுக்கு ஆரோக்கியமானது.
தென்னை மரமானது நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளக்கூடியது நமது கடமை. தென்னையானது தேங்காய், இளநீர், எண்ணெய், பூ, பால் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதைப்பற்றி இங்கு விரிவாக பார்ப்போம்.
தேங்காய்:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.