நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான 54 சீன மொபைல் செயலிகளை இந்தியாவில் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் 54 சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
PUBGக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், அந்த விளையாட்டு இன்னும் பிரபலமடைந்து விட்டது போல் தெரிகிறது, அதன் மறுபிரவேசம், குறிப்பாக வெளியீட்டு தேதி மற்றும் விளையாட்டில் ஏதேனும் மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியானால் உடனே அவை வைரலாகின்றன.
பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரச்சினைகள் காரணமாக 59 சீன பயன்பாடுகளை (TikTok, UC Browser, Beauty Plus, ShareIt, CamScanner மற்றும் பலவற்றை உள்ளடக்கியது) இந்திய அரசு ஜூன் 29 அன்று தடை செய்தது...
59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் (e-commerce) நிறுவனமான அலிபாபா, இந்தியாவில் UC Browser, UC Newsகளை ஆகியவற்றின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டது.
இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் சீன நிறுவனங்களின் ஹலோ, டிக்டாக் உட்பட பல பிரபலமான செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
சீனா செயலிகளுக்கு மாற்றாக பல பாதுகாப்பான பல செயலிகள் உள்ளன. விளையாட்டு தொடர்பான செயலியாக இருந்தாலும் சரி, அல்லது வீடியோ தயாரிப்பது தொடர்பான செயலியனாலும் சரி, இதனை மக்கள் மிக பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
டிக்டோக், யுசி பிரவுசர் மற்றும் ஷேர்இட் போன்ற பிரபலமான 52 சீன பயன்பாடுகளை, இந்திய மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய உளவுத்துறை கோரிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.