கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லையில் தமிழக கால்நடை துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Bird Flu Update, Tamil Nadu Kerala Border Surveillance: கேராளவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், தமிழ்நாடு கேரளா எல்லையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கால்நடை பாதுகாப்பு துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Bird Flu H5N1 Virus Vs Corona Virus :கொரோனா நோய் பாதிப்பை விட மிகவும் கொடிய நோய் ஒன்று பரவ வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் பகீர் கிளப்பியிருக்கின்றனர். அது என்ன நோய் தெரியுமா?
கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக கோழி முட்டை சாப்பிட்டால் பறவைக் காய்ச்சல் வருமா? என்ற சந்தேகம் இருக்கிறது. அதன் உண்மை என்ன? என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
Avian Influenza in Kerala:கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அனுப்பி வைத்தது.
நன்றாக சமைக்கப்பட்ட சிக்கன் மற்றும் முட்டை பாதுகாப்பானதுதான் என கூறியுள்ள மத்திய அரசு, கோழி விற்பனை மீதான தடையை பரிசீலனை செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த கோழிகள் இறந்த முரும்பா கிராமத்தில் கிட்டத்தட்ட 8,000 பறவைகளை வெட்ட மாவட்ட நிர்வாகம் இப்போது முடிவு செய்துள்ளது என்று கலெக்டர் தீபக் முகிலிகர் தெரிவித்தார்.
பறவையின் உடல்களை முறையாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்யவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் அச்சங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் முட்டை, கோழி போன்றவற்றை சாப்பிடலாமா? சாப்பிடுவது பாதுகாப்பானதா? இதற்கான உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலை தெரிந்துக் கொள்வோம்.
பறவைகளுடன் நேரடித் தொடர்புடையவர்களிற்கும் பறவைக் காய்ச்சல் பரவலாம். அது பிறகு, மனிதர்களிடையே பரவும் தொற்றாக மாறினால் நிலைமை விபரீதமாகிவிடும். தற்போது நாட்டில் பல இடங்களில் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.