புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களுக்கு ரூ.300 மாதாந்திர எல்பிஜி மானியம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி திங்கள்கிழமை அறிவித்து, இத்திட்டத்திற்காக ரூ.126 கோடி ஒதுக்கீடு செய்தார்.
West Bengal Budget 2023 2024 Highlights: தேயிலை தோட்டங்கள் மீதான விவசாய வருமான வரியை ரத்து செய்த பட்ஜெட் 2023-24! இது மேற்கு வங்க மாநிலத்தின் உத்தேச வரவு செலவு கணக்கு தாக்கல்
Budget 2023 expectations on MSMEs: மத்திய பட்ஜெட் 2023 நாளை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வரி குறைப்பு முதல் நிதிச்சலுகை வரை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.