ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016 என்னும் விதியின் கீழ், ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது 'அடையாளச் சான்று' மற்றும் 'முகவரிச் சான்று' ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் புதுப்பிக்க வேண்டும்.
7th Pay Commission: கொரோனா சமயத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு 18 மாதங்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களைத் தங்களது பெயரில் தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
8th Pay Commission: 7-வது ஊதியக்குழுவிற்கு பதிலாக 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட இருப்பதாக சில செய்திகள் வெளியாகி ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Ration Card Update: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இப்போது இலவச ரேஷனுடன் சேர்த்து, மத்திய மற்றும் மாநில அரசின் சிறப்பு வசதிகளைப் பெறப் போகிறீர்கள்.
DigiLocker: பான் கார்டு (PAN card), ஓட்டுநர் உரிமம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வாகனத்தின் ஆர்சி (RC)போன்ற முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
Old Pension Scheme: மோடி அரசு எடுத்துள்ள இந்த முடிவு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
RBI Update on 500 Rupees Note: உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெரிய தகவல்கள் வெளியாகின்றன. நீங்களும் உங்கள் வீட்டில் 500 ரூபாய் நோட்டுகள் அல்லது அதன் மூட்டைகளை வைத்திருந்தால், இப்போது என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Old Pension Scheme: நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.
PPF Balance: நீங்கள் வரி விலக்கு பெற விரும்பினால், சில நடவடிக்கைகள் மூலம் வருமான வரி விலக்கு பெறலாம். எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருமான வரி விலக்கு பெறலாம் என இந்த பதிவில் காணலாம்.
Lithium: ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3000 பில்லியன் மதிப்பிலான லித்தியம் எடுப்பதற்கான ஏல பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது இந்திய ஆட்டோமொபைல் துறை மாற்றியமைக்கும் ஏலமாகவும் பார்க்கப்படுகிறது.
Atal Bihari Vajpayee General Scholarship: அடல் பிஹாரி வாஜ்பாய் பொது உதவித்தொகை பதிவு தொடங்குகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான a2ascholarships.iccr.gov.in இல் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
Delhi-Mumbai Expressway: டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் முடிக்கப்பட்ட முதல் பகுதியான டெல்லி-தௌசா-லால்சோட் பிரிவினை பிப்ரவரி 12 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
PPF Scheme Latest Update: பிபிஎஃப் அதாவது பொது வருங்கால வைப்பு நிதியில் பணத்தை முதலீடு செய்பவர்கள் இப்போது அரசாங்கத்திடமிருந்து பெரிய பலனைப் பெறுவார்கள். இந்த திட்டம் குறித்து அரசு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.