Income Tax Rules: இந்த பரிசுகள் மற்றும் தீபாவளி போனசுக்கு வரி விதிக்கப்படலாம் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வருமான வரி விதிகளின் கீழ், நீங்கள் பரிசுகள் மற்றும் போனஸ் தொகைக்கு வரி செலுத்த வேண்டி வரலாம்.
Cash Limit at Home: வீட்டில் ரொக்கமாக பணத்தை வைத்திருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? வீட்டில் பணம் வைத்திருக்க சில விதிகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
New Income Tax Slabs 2023: புதிய வரி விதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவோருக்கு இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Income Tax Rules: வரி செலுத்துவோருக்கு வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) என்ற புதிய அறிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் செயல்முறையை எளிதாக்கும்.
Money rules FY 2023-24: 2023-24 நிதியாண்டில் பல புதிய விதிகள் திருத்தியமைக்கப்பட உள்ளது, இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
New Rules from 1st April 2023: பரஸ்பர நிதியம், வருமான வரி முதல் NPS திரும்பப் பெறுதல், தபால் அலுவலகத் திட்டம் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பான விதிகள் மாறுகின்றன. ஏப்ரல் 1 முதல் பல விதிகள் மாற்றப்பட உள்ளன.
2023 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவதில் சில மாற்றங்களை அறிவித்ததை தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் புதிய வருமான விதிகள் அமலுக்கு வரவுள்ளது.
ஒரு வீட்டில் வரம்புக்கு உட்பட்டு தங்க நகைகள் அல்லது தங்கத்தினாலான எதாவது ஒரு பொருட்கள் இருந்தால் அதனை அதிகாரிகள் கைப்பற்ற முடியாது என்றும் தங்கம் தொடர்பான விதிகள் தெரிவிக்கிறது.
டாக்ஸ் இந்திய ஆன்லைன் (TIOL) அறிவு அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ், நாட்டில் புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது என்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.