Best Mileage Cars: அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மக்களை பாடாய்படுத்தி வருகிறது. பெட்ரோல் விலை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 ரூபாய்க்கு மேல் உள்ளது. டீசல்-பெட்ரோலின் இந்த விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, கார் அல்லது பைக் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனத்தின் மைலேஜில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அதே சமயம், புதிய கார் வாங்கும் போதும், அதிக மைலேஜ் தரும் கார்களையே மக்கள் விரும்புகின்றனர். அதற்கு உதவும் வகையில், சிறந்த மைலேஜ் தரும் ஐந்து கார்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த தீபாவளியில் குறைந்த விலையில் கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கானது. இந்தியாவின் மிகப்பெரிய மொபிலிட்டி தளமான ஓலா (OLA), வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை வழங்குகிறது. ஓலா நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய 'ப்ரீ ஓண்ட் கார் திருவிழாவை' அறிவித்துள்ளது.
பியூர் பர்சோனா டாடா பஞ்சின் அடிப்படை மாறுபாடு ஆகும். இதன் விலை ரூ. 5.49 லட்சத்தில் தொடங்குகிறது. ரூ. 6.39 லட்சம் (ஏஜிஎஸ் விருப்பத்தைத் தேர்வுசெய்தால் ரூ. 6.99 லட்சம்) விலையுள்ள அட்வென்சர் பர்சன் அடுத்து வருகிறது.
மின்சார வாகனங்கள் இந்திய கார் சந்தையில் நுழையும் அதே வேலையில், சர்வதேச சந்தையில் சூரிய சக்தியால் இயங்கும் மின்சார கார்களை அறிமுகப்படுத்த ஆயத்தங்கள் நடந்து வருகின்றன.
Bike Mileage Tips: பைக் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பைக் அதிகபட்ச மைலேஜ் கொடுக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. சில உதவிக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் பைக்குகளின் மைலேஜை மேம்படுத்த முடியும். உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரிக்கவல்ல சில எளிய டிப்ஸ் இதோ.
உள்நாட்டு ஆட்டோமொபைல் பிராண்டான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (mahindra and mahindra), செப்டம்பர் 30 வரை அதன் பல கார்கள் மற்றும் மாடல்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. நீங்கள் மஹிந்திரா வாகனங்களை வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போது உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. கார்களில் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் வாகனங்களின் விலை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7 seater cars under Rs 20 lakh rupees: 6-7 குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் கார் வாங்க நினைத்தால், ஒரு பெரிய குடும்ப காராக வாங்க வேண்டும். அதாவது, 6-7 குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக பயணம் செய்யக்கூடிய காரை வாங்க வேண்டும். இதற்கு அதிக செலவாகும் என பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. ஆனால், உங்கள் பட்ஜெட்டிலேயே இது போன்ற பெரிய கார்கள் கிடைக்கும். அதிக நபர்கள் வசதியாக அமரும் அளவுக்கு, தரமான கார்கள் சந்தையில் அதிகம் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக இரவு நேரங்களில் நீண்ட தூரம் காரில் பயணம் செய்யும்போது ஓய்வு எடுக்க இடங்களை தேடுவோம். தூக்கம் வரும் வேலையில் வாகனத்தை நிறுத்துமிடம் நமக்கு ஓய்வோடு சேர்த்து பாதுகாப்பு அழிக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் .
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மின்சார நான்கு சக்கர வாகனங்கள் மூலம், நாட்டில் ஆட்டோமொபைல் தொழில் வேகமாக மின்மயமாக்கப்படுவதை தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது. டாடா முதல் மஹிந்திரா வரை, உள்நாட்டு கார் தயாரிப்பாளர்கள் தற்போது மின்சார வாகனங்கள் பக்கம் தீவிரமாக தங்கள் கவனத்தை திருப்பி வருகிறார்கள்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மகாராஷ்டிராவின் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.மேலும், இந்தியாவில் உழவு இயந்திரங்களில் சந்தைத் தலைமையுடன் இது மிகவும் புகழ்பெற்ற இந்திய தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
Top mid size SUV India 2021: இன்று இந்தியா போன்ற ஒரு நாட்டில், பெரும்பாலான மக்கள் தாங்களும் ஒரு SUV-ஐ சொந்தம் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். சந்தையில் எஸ்யூவி பிரிவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.