இந்தியாவில் 6 லட்சம் ரூபாய்க்குள் 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பங்களுக்கு பெரிய கார் தேவைப்படுகிறது. ஆனால் சந்தையில் குறைந்த விலையில் பெரிய கார்கள் கிடைக்குமா? பதில் ஆம் என்பதுதான். மலிகு விலை கார்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Discount Offers On Maruti Cars: எக்கச்சக்க தள்ளுபடியுடன் கார் வாங்க சரியான நேரம்!! மாருதி சுசுகி இந்த மாதம் (ஜூலை 2022) அதன் பல்வேறு மாடல்களில் ரூ.25,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
Top 5 cars under 7 lakh in India: பட்ஜெட்டிற்குள் மேம்பட்ட அம்சங்கள் கொண்ட காரை வாங்க விரும்பினால், இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. மாருதி, ஹோண்டா, டாடா கார்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7 லட்சத்திற்கும் குறைவான இந்த சொகுசு கார்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Top 5 cars under 7 lakh in India: நீங்கள் புதிய கார் வாங்க திட்டமிட்டு, பட்ஜெட் குறைவாக இருந்தால், கவலைப்பட வேண்டாம். அதன்படி 7 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் காரை வாங்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், அத்தகைய கார்களைப் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Maruti Suzuki Brezza 2022 : புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா 2022 கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல புதிய அம்சங்களுடன் குறைந்த விலைக்கு இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, அவர்களையும் திருப்திபடுத்தி, தங்கள் விற்பனையும் அதிகரிக்க, அனைத்து பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் குறைந்த பட்ஜெட் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றில் சமீபத்திய கார் மாருதி சுஸுகி செலிரியோ ஆகும். இது 5-6 லட்சம் பட்ஜெட்டில் கிடைப்பது மட்டுமல்லாமல், அதன் மைலேஜும் வலுவானதாக உள்ளது. குறைந்த பட்ஜெட்டில் குறைந்த அளவு எரிபொருளை பயன்படுத்தி அதிக மைலேஜை அளிக்கும் கார்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
டச்சு நிறுவனமான லைட்இயர் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகின் முதல் சோலார் காரை அறிமுகப்படுத்த உள்ளது. காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 மைல் என்று கூறப்படுகிறது.
Renault Car Offers: ஜூன் மாதத்தில் ரெனால்ட் இந்தியா அதன் க்விட் ஹேட்ச்பேக், கிகர் காம்பாக்ட் எஸ்யுவி மற்றும் ட்ரைபர் எம்பிவி ஆகியவற்றில் தள்ளுபடியை வழங்குகிறது.
Used Cars: ஒருவர் கார் ஓட்டக் கற்றுக் கொண்டாலோ அல்லது கற்றுக்கொள்ள விரும்பினாலோ, பழைய காரை வாங்கி அதில் கார் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று பலர் அவருக்கு அறிவுரை கூறுவதுண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவருக்கு 19 ஆயிரம் ரூபாய்க்கு கார் கிடைத்தால், அது எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
Hyundai Car Offers: ஹுண்டாய் நிறுவனம் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம். ஹூண்டாய் தனது பல கார்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது.
Jeep Meridian: புதிய வகை ஜீப் மெரிடியன் 29.90 லட்சம் விலையில் ஜீப் பிராண்டு இந்தியா தலைவர் மஹாஜன், வெங்கட் தேஜா மற்றும் நடிகை சாஹித்யா ஆகியோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
Most Affordable Cars In India: வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, அவர்களையும் திருப்திபடுத்தி, தங்கள் விற்பனையும் அதிகரிக்க, அனைத்து பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் குறைந்த பட்ஜெட் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.