2024ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் 26 பசுமை விரைவுச் சாலைகள் கட்டப்படும் என்றும், அதே நேரத்தில் சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான வரி வசூல் முறையை கொண்டு வர அரசு செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
லாரியில் இருந்த எத்தனால் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பதால், அடுத்து சங்ககிரி,வெப்படை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பிடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனத்தின் மீது தண்ணீர் பீச்சியடித்து வருகின்றனர்.
Highway in Aksai Chin: சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி வழியாக புதிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. திட்டத்தின் படி, இந்திய எல்லையை ஒட்டி நெடுஞ்சாலை செல்லும்.
திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பஸ் மோதியதில் விபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரடுக்கு சாலை அமைக்கப்பட்டால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், போக்குவரத்து செயல்முறையில் இது ஒரு மிகப்பெரிய முன்மாதிரியாக இருக்கும்.
பொதுவாக இரவு நேரங்களில் நீண்ட தூரம் காரில் பயணம் செய்யும்போது ஓய்வு எடுக்க இடங்களை தேடுவோம். தூக்கம் வரும் வேலையில் வாகனத்தை நிறுத்துமிடம் நமக்கு ஓய்வோடு சேர்த்து பாதுகாப்பு அழிக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் .
யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் (Yamuna Expressway) அதிக வேகம் மற்றும் மூடுபனி காரணமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது போன்ற விபத்துக்களைத் தடுக்க, Highway Saathi App கட்டாயமாக்கப்படுகிறது, உங்கள் மொபைலில் இந்த பயன்பாடு இல்லை என்றால் நீங்கள் நிறுத்தப்படுவீர்கள்.
இந்தியாவில் ஒரே நேரத்தில் 4 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன, அதுவும் நெடுஞ்சாலை அமைப்பதில் என்பது மிகவும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 5 ஆயிரம் டன் சிமென்ட் மற்றும் 500 டன் பனியை பயன்படுத்தி 2 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பாலத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.