சிலருக்கு பழைய நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வமாக அதிகம் இருக்கும். அந்த வகையில் உங்களிடம் இந்த குறிப்பிட்ட 50 பைசா நாணயம் இருந்தால் நீங்களும் லட்சாதிபதியாகலாம்.
சரியான இடத்தில் சரியான நேரத்தில் முதலீடு செய்தால், உங்கள் பணத்தை சில மணிநேரங்களில் இரட்டிப்பாக்கக்கூடிய இடமாக ஐபிஓ (IPO) சந்தை உள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தில், Sona BLW Precision Forgings (Sona Comstar) என்னும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகள், பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே 20 சதவிகிதம் அதிகரித்தது. இதை விட ஒரே நாளில் 100 சதவிகிதம் வருமானம் கிடைத்த நிறுவனங்களும் உண்டு.
மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான எரிபொருட்களின் விலை சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான எரிபொருட்களின் விலை சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை மட்டுமே நிர்ணயம் செய்வது வழக்கமாக இருந்தது.
மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.
கூடுதல் வருமானத்தைப் பற்றி நினப்பவர்களுக்கு பங்குச் சந்தை ஒரு நல்ல வழிமுறையாக இருக்கும். பங்குச் சந்தையில் பல பெரிய பிரபலமான பங்குகளைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால், மிகவும் அமைதியாக இருந்து அதிரடியைக் கிளப்பும் சில பங்குகளும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு பங்கைப் பற்றிதான் நாம் இன்று பார்க்கவுள்ளோம்.
Best Business Ideas: நீங்கள் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க திட்டமிட்டுள்ளீர்களா? தேவையான பணம் இல்லாததால், உங்கள் தொழிலை தொடங்க முடியவில்லையா? அப்படியானால், நீங்கள் அரசாங்கத்தின் உதவியுடன் உங்கள் தொழிலை தாராளமாக தொடங்க முடியும்.
கோவிட் -19 தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையை பல வகைகளில் பாதித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு சில நல்ல செய்திகளைக் கொண்டு வந்துள்ளது.
ATM Cash Withdrawal: ஏடிஎம்-ல் மக்கள் பணம் எடுப்பது தொடர்பான சில விதிகளில் சில மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தும் சேவைகள், வங்கிகள் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் மூலம் இந்த விதிகள் தொடர்பாக நீண்ட காலமாக கோரிக்கை இருந்தது.
பழங்கால ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் இருக்கும், அல்லது உங்கள் வீட்டில் தாத்தா பாட்டிகள் இருந்தால், அவர்களிடம் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் இருக்கும். பழைய அரிதான நோட்டுகள் நாணயங்கள் உங்கள் வீட்டில் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு தான்.
தேவையான ஆவணங்கள் இல்லாததால், உங்கள் வருமானத்தை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடியாவிட்டாலும், வரி செலுத்துவதை தாமதப்படுத்தாதீர்கள். AY 2021-22 க்கு இன்னும் கட்டப்படாத தொகை இருந்தால், வரி செலுத்த வேண்டிய வட்டிக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது .
Hyundai Alcazar Price In India: கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் தனது புதிய எஸ்யூவி ஹூண்டாய் அல்காசரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால் அறிமுகத்திற்கு முன்பே இந்த புதிய மாடல் எஸ்.யு.வி. காரின் பல விவரங்கள் கசிந்துள்ளன.
இன்றைய தேதியில், சேமிப்பில் கவனம் செலுத்துவது எவ்வளவு அவசியமானதோ, அவ்வளவு முக்கியமானது முதலீடு செய்வது குறித்து தீவிரமாக இருப்பது. ஆனால் எங்கே முதலீடு செய்வது என்பதுதான் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. எந்த முதலீடு சிறந்தது? இங்கே காணலாம்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.