கொரோனா காலத்தில், பலர் வேலையில்லாமல் இருக்கின்றனர்; பல வணிகங்கள் சரிந்துவிட்டன; பணப் பிரச்சினைகள் உள்ளன. அது போன்ற சூழ்நிலையில், சிலருக்கு பழைய நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வமாக அதிகம் இருக்கும். அந்த வகையில் உங்களிடம் இந்த குறிப்பிட்ட 50 பைசா நாணயம் இருந்தால் நீங்களும் லட்சாதிபதியாகலாம்.
பல ஆன்லைன் தளங்களில், பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. நீங்களும் பணம் சம்பாதிக்க விரும்பினால், உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தேடி, இந்த குறிப்பிட்ட 50 பைசா கொண்ட இந்த சிறப்பு நாணயத்தைக் கண்டுபிடியுங்கள். புழக்கத்தில் இல்லாத நாணயங்களின் மதிப்பை மக்கள் பொதுவக உனர்வதில்லை.
வீட்டில் உட்கார்ந்து கொண்டே லட்சாதிபதியாக மாற, உங்களுக்கு ஸ்மார்ட் போன் அல்லது கணினி மற்றும் 2011 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 50 பைசா நாணயம் தேவை.
OLX என்னும் ஆன்லைன் சந்தையில் பழைய பொருட்கள் விற்கப்படுகின்றன. OLX தளத்தில் 2011 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 50 பைசா நாணயங்களுக்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது. இந்த நாணயத்தைப் பெற ரூ .1 லட்சம் வரை கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.
ALSO READ | இந்த 5, 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால், லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!!
ரிசர்வ் வங்கி 2011 ஆம் ஆண்டிலிருந்து 50 பைசா நாணயங்களை தயாரிப்பதை நிறுத்தியது. 25 பைசா நாணயங்கள் மற்றும் 50 பைசா நாணயங்கள் 2011 ஆண்டில் இருந்து புழக்கத்தில் இல்லை.
பழைய நாணயத்தை ஆன்லைனில் விற்பது எப்படி
இந்த நாணயத்தை விற்க நீங்கள் OLX தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்களிடம் உள்ள நாணயத்தின் படத்தை பதிவேற்றி விற்பனை செய்யலாம். தேவைப்படுபவர் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வார். அதன்பிறகு, நீங்கள் அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தலாம். அவருடன் பேசி, டெலிவரி செய்து ஏலதாரரிடமிருந்து விரும்பிய பெற்றுக் கொள்ளலாம்.
ALSO READ | இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்
(பொறுப்பு துறப்பு: இது வெவ்வேறு மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதுபோன்ற எந்த செய்தியையும் ஜீஹிந்துஸ்தான்.காம் உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR