National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் தாக்கல் பட்ஜெட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். குறிப்பாக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அறிவிப்பால பல நடுத்தர ஏழை மக்கள் பலனடைவார்கள்.
Memes On Nitish Kumar Chandrababu: 2024-25 பட்ஜெட்டில் ஆந்திராவுக்கும், பீகாருக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரை கலாய்த்து போடப்பட்ட மீம்ஸ்களை இங்கு காணலாம்.
Budget 2024: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Budget 2024 Announcement for Farmers : விவசாயிகள் மற்றும் நிலத்தின் சிறந்த பாதுகாப்புக்காக டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Budget 2024 Announcements Of FM Nirmala : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டு பட்ஜெட்டில், நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் இவை...
Budget 2024: இளைஞர்களுக்கு நிதியமைச்சர் பெரும் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அரசாங்கம் மூன்று ஊக்கத் திட்டங்களைக் கொண்டு வரும் என்றும், மூன்று கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
Budget 2024: கடந்த சில மாதங்களில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமான நிலையில் ரயில்வே துறையில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களின் பல எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த சில வாரங்களில் அனைத்து துறைகளை சேர்ந்த சங்கங்களும், பிரதிநிதிகளும் தங்களுக்கான கோரிக்கைகள நிதி அமைச்சகத்திடம் அளித்துள்ளனர்.
Expectations In Budget 2024: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதன் மீதான ஐந்து முக்கிய எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான நீண்ட நாள் கனவு நிறைவேறவுள்ளது. 8வது ஊதியக்குழுவிற்கான சமீபத்திய புதுப்பிப்பை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.