Ayurveda To Manage High Cholesterol: அதிக கொலஸ்ட்ரால் அளவுகளால் அவதிப்படுபவர்கள், வீட்டில் இயற்கையாகவே எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு இந்த அற்புதமான ஆயுர்வேத மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Turmeric Alert: மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற அம்சம், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, தொற்றுநோயைத் தடுக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது, வலி நிவாரணியாக செயல்படுகிறது.
Monounsaturated Fat: "கொழுப்பு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல" என்று சொன்னாலும், அனைத்து கொழுப்புகளும் மோசமானவை அல்ல. உண்மையில் பல காரணங்களுக்காக உடலுக்கு இன்றியமையாதது கொழுப்பு என்றாலும், அது அதிகமானால் தீங்கு விளைவிக்கும்.
Do Not Miss Dietary Superstars: உணவே நமது ஆரோக்கியத்தின் அடிப்படை. நாம் உண்ணும் உணவே நமது வாழ்க்கையின் நிம்மதியை தீர்மானிக்கிறது. உங்கள் உணவில் இடம் பெறத் தகுதியான உணவுகளின் பட்டியலில் இந்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாமே?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.