Balaji Murugadoss: அடுத்த ஆண்டு படம் ரிலீஸ் - பிக்பாஸ் பாலாஜியின் அப்டேட்

அடுத்த ஆண்டு பாலாஜி முருகதாஸின் படம் ரிலீஸாக இருக்கிறதாம்

பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமான பாலாஜி முருகதாஸ் வெள்ளித்திரை அறிமுகம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்

1 /5

மாடலிங் துறையில் இருந்த பாலாஜி முருகதாஸ், விஜய் டிவி பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டார். இதில் இவருக்கு பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது.

2 /5

பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த இவர், ஆரியுடன் மோதலில் ஈடுபட்டு இறுதியில் பரிசையும் தட்டிச் சென்றார்.    

3 /5

பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். வீட்டில் அபிராமியுடன் அதீத நட்பாக இருந்தார். இதன் மூலம் பிக்பாஸ் வீட்டிலேயே சண்டைகள் உருவானது.  

4 /5

இப்போது, பிக்பாஸ்அல்டிமேட் முடிந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், வெள்ளித்திரை அறிமுகம் குறித்து கூறியுள்ளார்.  

5 /5

சினிமாவில் எப்போது அறிமுகம் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அடுத்த ஆண்டு ரிலீஸ், சம்பவம் செய்வோம் எனக் கூறியுள்ளார்.