Japanese Able To Produce Lab Babies: அசாத்தியத்தை சாத்தியமாக்கும் ஜப்பான் டெக்னாலஜி! ஜப்பானியர்கள் 2028க்குள் ஆய்வகங்களில் குழந்தைகளை உருவாக்கிவிடுவார்கள் என்ற செய்தி அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது
கொரோனா காலத்தில், மணிபூரின் கேங்போக்பி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் மூன்று ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுத்தனர் என சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
எல்லா குழந்தைகளும் எடை குறைந்தவர்கள். ஐந்து குழந்தைகள் இருப்பதால், புதிதாகப் பிறந்தவரின் எடை இயல்பை விடக் குறைவு. இரண்டு குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் உள்ளது.
டெல்லியில் பிறந்து சற்று நேரம் ஆன குழந்தை நடை பழகும் அழகு காட்சி வைரலாக பரவி வருகின்றது.
டெல்லியில் ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தையை நர்ஸ் உதவியுடன் திடீரென அந்த குழந்தை நடக்க முயற்சித்துள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்புதான் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும்.
வீடியோ:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.