இந்தியாவில் அடுத்த ஆண்டு கார்கள் மற்றும் பைக்குகளின் விலையில் அதிரடி மாற்றம் இருக்க போகிறது. பல கார் மற்றும் பைக் நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்தி உள்ளன.
இன்றைய காலகட்டத்தில் கார் வாங்குவது எளிதாகி விட்டது. நல்ல வசதிகளும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் வாங்க வேண்டும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது. அதோடு, எரிபொருள் சிக்கனமும் தேவை. அந்த வகையில் உங்கள் கனவை நிறைவேற்றும் சிறந்த SUV வாகனம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Automatic Vs Manual Car: ஆட்டோமேடிக் கார் வாங்குவது சிறந்ததா? இல்லை கியர் உள்ள மேனுவல் கார்கள் நல்லதா? நகர்ப்புற சாலைகளுக்கு ஏற்ற கார் எது? இப்படி பல கேள்விகளுக்கான பதில்...
கடந்த சில வருடங்களாக புல்லட்-ப்ரூஃப் (Bullet-proof) கார்களை பயன்படுத்திவரும் சல்மான் கான், தற்போது புதிதாக ஒரு புல்லட்-ப்ரூஃப் காரை வாங்கவிருக்கிறார். அப்படி என்ன சிறப்பு இந்த புதிய காரில்?
Bharat NCAP Car Rating : தீபாவளிக்கு கார் வாங்க நினைப்பவரா? எந்த கார் மிகவும் வலிமையானது என்பதையும், பாதுகாப்பு மதிப்பீட்டில் 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ள கார்களைப் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்...
Bajaj Pulsar N125 set for launch on October 17 : இந்திய சந்தையில் பல்சர் N125 நாளை அறிமுக்மாகிறது... பஜாஜ் ஆட்டோ அதன் மோட்டார் சைக்கிள் வரிசையில் மற்றொரு அற்புதமான இரு சக்கர வாகனத்தை தயார் செய்துவிட்டது...
Sunroof Car : தற்போது, செடான், எஸ்யூவி என பெரும்பாலும் அனைத்து காருக்கும் சன்ரூஃப் வசதி இருக்கிறது. காரின் மேற்கூரையை திறந்து வைத்துக் கொண்டு செல்வதற்கு பலருக்கும் விருப்பம் இருக்கிறது...
Affordability Of Tata Curvv EV: டாடாவின் எஸ்.யூ.வி கர்வ் காரை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் போதுமா? இந்த காரை வாங்குவதற்கு ஒருவர் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்? தெரிந்துக் கொள்வோம்....
Diwali & Vijayadashami Offers On Cars : நவராத்திரி தொடங்குவதற்கு முன்னரே தொடங்கிய தள்ளுபடி சலுகைகள் அக்டோபர் மாதத்தில் வரும் ஆயுதபூஜையை குறிவைக்கின்றன. பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் அதிரடியான சலுகை விலையில் கார்களை விற்கின்றன
Festive offer on Oben Rorr : ஓபன் எலக்ட்ரிக் பைக் தசாரா விற்பனையில் அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் கிடைக்கிறது. ₹ 30,000 தள்ளுபடியுடன் மலிவாக ஓபன் பைக் வாங்க அக்டோபர் 12 கடைசி நாள்...
Actor Ajithkumar New Car Puchase : கார் மற்றும் பைக் மீது அதிக ஆர்வம் கொண்ட சூப்பர் ஸ்டார் நடிகர் அஜித் சமீபத்தில் வாங்கிய ஸ்போர்ட்ஸ் காரின் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி அஜித் குமார் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்..
MG Battery-as-a-Service (BaaS) : இந்தியாவில் எம்ஜியின் புதிய வின்ட்சர் மின்சார கார் மாடலின் விலை ரூ.9.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த மின்சார காரின் சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்...
இந்தியா பசுமை இயக்கத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாத மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
Jeep India discounts : ஜீப் இந்தியா ஆட்டோமொபைல் நிறுவனம், காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யூவிகளுக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது, இந்தத் தள்ளுபடி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
Electric Vehicle Safety Messures Alert : மின்சார வாகனம் மிகவும் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது... ஆனால், எலக்ட்ரிக் கார்களை வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன என்பது தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், இருசக்கர மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட இருசக்கர வாகன சரிபார்போர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஒருவர் கொண்டுவந்த இருசக்கர வாகனம் அனைவரையும் கவர்ந்தது.
Reasons For Declining Interest Of EV Cars : மின்சார வாகனங்கள் வாங்குவதில் மக்களிடையே இருந்து வந்த மக்களின் தயக்கம் இன்னும் மாறவில்லை என்பதை வெளிப்படுத்தும் ஆய்வுகள்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.