ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், $28 மில்லியன் (ரூ. 200 கோடிக்கு மேல்) விலை கொண்ட ஒரு போட் டெயிலை உருவாக்கியுள்ளது.
இது, இயந்திரங்கள் மூலம் அல்லாமல் மனிதர்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட இரண்டாவது ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆகும்.
இந்த போட் டெயில் காரின் உரிமையாளர் இத்தாலியைச் சேர்ந்த ஒரு முத்து வர்த்தகர் ஆவார்,
தங்கம் உட்பட பல விலையுயர்ந்த உலோகங்களால் உருவாக்கப்பட்டுள்ள கார் இது.
முத்து வியாபாரியின் விருப்பத்திற்காக காரின் கட்டுமானத்தில் ஆங்காங்கே முத்தும் பதிக்கப்பட்டிருக்கிறது.
முத்து வியாபாரின் முத்தான, முத்து பதிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்
இந்த சிறப்பு வாகனம், முதல் மாடலைப் போலவே கையால் உருவாக்கப்பட்டது, அலுமினியத்தை அதிக அளவில் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கார் இது.
இந்த காரை வாங்கியவர் யார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை
ரோல்ஸ் ராய் கார் மிகவும் விலை உயர்ந்தது
வித்தியாசமான ரோல்ஸ் ராய்ஸ் கார்
இதுபோன்ற மற்றொரு கார் தயாரிப்பதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு